காப்புறுதிகள்

காப்புறுதிகள்


உங்களுக்குத் தேவையான சகல காப்புறுதி திட்டங்களையும்,
உங்கள் விருப்பப்படி நாம் செய்துதருகிறோம்.

மருத்துவ காப்புறுதி
Krankenkasse
உங்கள் மருத்துவ காப்புறுதியை குறைந்த விலையில் சகல சலுகைகளோடும், விளக்கங்களோடும், விரைவாக நாம் அதை திறம்படசெய்துதருகிறோம்.
ஆயுட்காப்புறுதி
Lebensversicherung
உங்கள் ஆயுட் காப்புறுதியை நீங்கள் விரும்பும் தொகைக்கு, விரும்பும் நிறுவனத்தில் சகலசலுகைகளோடும், விளக்கங்களோடும், விரைவாகசெய்து தருகிறோம். அல்லது எங்களிட்டத்தில் கேளுங்கள் நாம் அதை திறம்பட செய்துதருகிறோம்.
பிள்ளைகளுக்கான சேமிப்பு
திட்டம் / ஆயுட்காப்புறுதி
Kinder Leben- / Sparversicherung
உங்கள் பிள்ளைகளின் சேமிப்பு அல்லது ஆயுட்காப்புறுதியை நீங்கள் விரும்பும் தொகைக்கு விரும்பும் நிறுவனத்தில் சகல சலுகைகளோடும்,விளக்கங்களோடும், விரைவாக செய்துதருகிறோம். அல்லது எங்களிட்டத்தில் கேளுங்கள் நாம் அதை திறம்பட செய்துதருகிறோம்.
வாகனக்காப்புறுதி
Autoversicherung
உங்கள் வாகன காப்புறுதி குறைந்த கட்டணத்தில் இருக்கிறதா?
இல்லை என்றால் கவலையை விடுங்கள்.
நீங்கள் செய்யவேண்டியது எங்களை தொடர்புகொள்ளுங்கள். சகல சலுகைக ளோடும், விளக்கங்களோடும், விரைவாக நாம் அதை திறம்பட செய்துதருகிறோம்.
நீங்கள் 10% – 25% வரை உங்கள் பணத்தை மீதப்படுத்தலாம்.
தனி நபருக்கான காப்புறுதி
Privathaftpflichtversicherung
நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் தவறுதலாக மற்றவர்களின் வீட்டில், அல்லது வேலைதலத்தில், ஏற்படுத்தும் பொருட்சேதம், சரீரசேதம், வீட்டின் சேதம், அல்லது பிரயாணத்தின்
போது ஏற்படும் பொருட் சேதங்களை அல்லது வாகனச்சேதத்தை இதிலிருந்து
பெரும்பகுதியை பெற்றுக்கொள்ளளாம்.
வங்கிக்கடன் / வீட்டுக்கடன்
Kredit / Darlehen / Hypothek
நீங்கள் விரும்பும் தொகையை பெற்றுக்கொள்ள அல்லது வீட்டுக் கடனுக்கான தொகையை பெற்றுக் கொள்ள தேவையான ஆவணங்களை அனுப்பிய பின் ஆராய்ந்து இதற்குரிய ஆலோசனைகளையும் ஒழுங்குகளையும் சிரமமின்றி துரிதமாககவும் ஒழுங்காகவும் பெற்றுக்கொடுக்கிறோம்.

வீட்டுக்கான முற்பணம்
Mietkaution

உங்கள் வீட்டுக்கு செலுத்தும் முற்பணத்தை பணமாக இல்லாமல் வாடகை காப்புறுதியாககொடுக்கலாம்.  மட்டும் அல்லாமல் நீங்கள் இதை செய்வதால்முற்பணமாக கொடுத்த தொகையை சட்டங்களுக்கமைய மீளப்பெற வாய்ப்புக்கள் உண்டு.

வீடுகளுக்கான காப்புறுதிகள்
Hausratversicherung

நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள்தெரிந்தும் அல்லது தெரியா மலும் வீட்டில் ஏற்படும் பொருட்சேதம் வீட்டின்சேதம் அல்லதுபிரயாணத்தின் போது ஏற்படும் பொருட்சேதங்களை இதிலிருந்து பெற்றுக்கொள்ளளாம்.
உதாரணம் இயற்கை அனர்ந்தம்:
தண்ணீர் நெருப்பு, இடி, மின்னல். பொருட்சேதம்,களவு,அல்லது தொலைந்து போதல், அல்லது உடைந்துபோதல்.
கவணத்திற்கு:
உடமைகளின் பற்றுச்சீட்டை பாதுகாத்து வைக்கவும், நகைகளை வங்கிகளில் பாதுகாப்பாய் வைப்பது நலம் இல்லையேல் பற்றுச்சீட்டு மிகவும்  அவசியம்.
காரணம்:
வீட்டுக்காப்புறுதிஇருந்தாலும்களவு போகும் பட்சத்தில் கொள்வணவுசீட்டும் இல்லை என்றால் முழுத்தொகையையும் பெற்றுக் கொள்ள முடியாமலும்போகலாம்.